ஜல்லிக்கட்டு தடையே நீக்க கோரி தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நம் உறவுகளை பற்றி சிந்தித்தது உண்டா இந்த இரு அரசுகளும்.
மக்களாவது இவர்களை பற்றி பேசியது உண்டா,
குத்தாடியின் வருகைகக்கு முன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேனார் ஒட்டும் தமிழின தீவிரவாதிகளை உன் பாரம்பரிய விளையாட்டுக்கு உயிரையும் கொடுக்கும் தருவாயில் தொடர்ந்து நான்கவாது நாளாக உண்ணாவிரதம் தொடரும் நம் உறவுகளே பற்றி சிந்தித்தது உண்டா?
No comments:
Post a Comment