மதுரை நண்பர்களே கூடல்நகர் பொன்னழகர் திருமணமண்டபம் முன் கூடுங்கள், ஜல்லிக்கட்டு தடையே நீக்ககோரி தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு செய்த சகோதரி மகேஷ்வரி அவர்கள் மதுரை போலிசாரல் கைது செய்யப்பட்டார்
இவரை உடனே விடுவிக்கும் படி அனைவரும் ஒன்று கூடுங்கள்.
No comments:
Post a Comment