நம் அடுத்த தலைமுறை சுத்தமான பால் அருந்தி அந்நிய நாட்டு அரக்கர்களின் பொருள்களுக்கு அடிமைகளாகாமல் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ (சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்போம்)
தமிழ்நாட்டின் பாரம்பரியம்
தமிழர்களின் வீரம்
தமிழ் இனத்தின் அடையாளம்
இவற்றை அழிய விடுவது
உன் மானத்தை தாரைவார்பதர்க்கு சமம்
மானம் உள்ள தமிழன்
சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பான்
No comments:
Post a Comment