Friday, 11 December 2015

ஜல்லிக்கட்டு பற்றி அதிமுக அரசின் நிலைப்பாடு தான் என்ன?

ஜல்லிக்கட்டு பற்றி அதிமுக அரசின் நிலைப்பாடு தான் என்ன? 

"2000 ஆண்டு பாரம்பரிய அடையாளமாக திகழ்ந்த வீரமரபுக்கு 2014ல் தடை விதிக்கப்பட்டது, 2015 பொங்கல் வரை அரசு துாங்கிவிட்டது. வரும் 2016ல் ஜல்லிக்கட்டு நடக்குமா???
 யார் பதில் கூறுவது ஆள்பவர்கள் மவுனம் காக்கின்றனர், நாம் அமைதி காக்கின்றோம் ஆனால் நமது பாரம்பரியம் மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றது, 
இதை பற்றி யாரும் கவலைபடுவதாக தெரியவில்லை!!! 

தமிழக மக்கள் எல்லோரும் நல்லா இருங்க...

உங்களுக்கு வருத்தமாகஇல்லையா?

சத்திரப்பட்டி கோபி


No comments:

Post a Comment