Friday, 9 January 2015

மாடுகள் மீது அவளவு அக்கறையா உங்களுக்கு

மாடுகள் மீது அவளவு அக்கறையா உங்களுக்கு அப்பறம் ஏன் இன்னும் மாடுகளை கேரளாவிற்கும் கர்னாடகதிற்கும் கடத்தி செல்லவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்?
3000 ஆண்டுகளாக நடக்கும் வீரவிளையாட்டு இதில் வீர தமிழன் காயமடைந்து இருக்கிறான் ஏன் இறந்து கூட இருக்கிறான் ஆனால் வீரத்திற்கு அடையாளமாக வளர்க்க படும் அந்த மாடுகளை கொல்வதில்லை மாறாக அரேபிய அடிமைகள் கசாப்பு கடைகளுக்கு கடத்தி செல்லப்படும் மாடுகளை வெட்டி கொன்று தின்று கொண்டு இருக்கிறார்கள் உங்களுக்கு ஆண்மை இருந்தால் அதை போயி தடுங்கள் பார்ப்போம்.

No comments:

Post a Comment