Saturday, 20 December 2014

எங்கள் கோபமும் போராட்டங்களும் நியாயம் அற்றது என சொல்லும் மனிதா!!

எங்கள் கோபமும்
போராட்டங்களும்
நியாயம் அற்றது
என சொல்லும் மனிதா!!

எம் தமிழ் மண்ணின் 
கலாச்சாரத்தின் மீது
நாங்கள் கொண்டுள்ள
அன்பின் ஆழத்தை
அறியமுடியுமா உன்னால்!!

No comments:

Post a Comment