தமிழனின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு இதனை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்
Saturday, 20 December 2014
மதுரை முடக்கத்தான் ரஞ்ஜித்
சீறும் காளையை அடக்கும் இவர் ஒரு இன்ஜினீயர். மதுரை முடக்கத்தான் ரஞ்ஜித். படித்தது பொறியியல் என்றாலும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராக வலம் வருகிறார். இவரை பாரட்ட நினைப்பவர்கள் ஒரு விருப்பம் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment