சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே கூடமலையில் 19/02/17 அன்று நடைபெற்ற சல்லிகட்டில் கந்தசாமிபுதூர் வடக்கு வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (17) சல்லிகட்டில் காளை முட்டி காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மல்லியகரை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +2 EMI தொழில்கல்வி குரூப்பில் படித்து வருபவர்.
தந்தையை இழந்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு பலி. பரிதாபநிலையில் உள்ள குடும்பத்திற்க்கு யாராவது உதவ முன் வாருங்கள்.
S.மணிகண்டன்,
S/O, செல்வராஜ்,
மாரியம்மன் கோவில் அருகில்,
கந்தசாமி புதூர்-P.O.
ஆத்தூர்-Tk,
சேலம்-DT.
மாணவனின் சித்தப்பா P.முருகேசன் - 9786828887,
சாஜன், தம்மம்பட்டி- 9994186486
No comments:
Post a Comment