இந்த காளை சிங்கம்புணரி அருகில் 18 சுக்காம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. யார் மாடு என்பது தெரியவில்லை. ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி மீட்க ஏற்பாடு நடந்து, இப்போது காளை மீட்கப்பட்டு விட்டது. தவறி விழுந்த காளைக்கு உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. விரைவாக காளை உரிமையாளர் வந்து பெற்றுக்கொள்ளவும்.
காளையின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. யாருடைய மாடு என்று தெரிந்தவர்கள் ஊர் இளைஞர்களிடம் மாட்டின் அடையாளத்தை சொல்லிவிட்டு மாட்டை பிடித்துச் செல்லலாம் என்று கூறப்படுகின்றது.
காளை மீட்க பாடுபட்ட சுக்காம்பட்டி இளைஞர்களுக்கு நன்றி.
சுக்காம்பட்டி இளைஞர்களுக்கு நன்றி
ReplyDelete