Thursday, 8 January 2015

தடையை உடைப்போம்!! தமிழனாய் வாழ்வோம்!!

உயிரை பறிக்கும்
மிருகமாக எங்கள்
காளைகளை வளர்த்து
இருந்தால் எந்த தாயும்
தன் பிள்ளையை அருகில்
கூட விட மாட்டாள்!!!

தடையை உடைப்போம்!! தமிழனாய் வாழ்வோம்!!

No comments:

Post a Comment