மஞ்சுவிரட்டு என்பது தமிழர்களின் குடும்ப விழா அல்ல பிரச்சனைகளை தோற்று விக்கும் இளைஞர்களின் செயல் என நினைக்கும் மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் குறும்படம் ஒன்றை தயார் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் வெளியிடுவதற்காக ஒரு குழு மதுரை வந்துள்ளது. அவர்கள் ஒன்றுபட்ட நம் கலாச்சாரத்தினை படம் பிடிக்கும் வகையில் மஞ்சுவிரட்டுடன் இணைந்து வாழும் பெண்களையும்.,மனதில் இளமை இருந்தும் உடலின் முதுமை காரணமாக களத்தில் இறங்க முடியாமல் இருக்கும் முன்னால் மாடுபிடி வீரர்களையும் நேரில் சந்தித்து பேச விரும்புகிறார்கள்.எனவே விருப்பம் உள்ள நபர்கள் மற்றும் என்னால் இந்த விசயத்திற்கு உதவி செய்ய முடியும் .
No comments:
Post a Comment