தமிழனின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு இதனை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்
Thursday, 1 January 2015
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புது வருடத்தில் புதுமைகள் பிறந்து புன்னகையுடன் வாழ புரட்சிகள் தோன்றி தடை என்னும் தீய சக்தி மண்ணில் இருந்து அழிந்து நம் பாரம்பரியத்தின் பெருமை விண்ணிலும் பதிக்கப்படட்டும்!!
*** அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ***
No comments:
Post a Comment