Monday, 15 December 2014

JALLIKATTU-Veeravilaiyattu




மஞ்சுவிரட்டு பற்றி நாம பகிர்ந்துக்குற விசயங்கள் எல்லாம் Facebook மற்றும் Whatsapp தவீர்த்து அனைத்து மக்களுக்கும் சென்றடையனும் தோழர்களே!!தமிழனால முடியாதுனு ஒன்னும் இல்ல.இன்னைக்கு தடை அப்படிங்குற விசயம் 8 வருசமா தான் இருக்கு.ஆனால் 4000 வருசமா நாம மஞ்சுவிரட்டை நடத்திக்கிட்டு வந்துருக்கோம்.வெள்ளையர்கள் ஆட்சியிலையே மஞ்சுவிரட்டை நடத்துன நமக்கு இப்போ இருக்குற நாலு பேரை சமாளிக்க முடியாதா?? நாம யார் கிட்ட பேசுரது,கூட்டமா போனா தானே மக்கள் கேப்பாங்க அப்படிங்குற சிந்தனை வேண்டாம்.நீங்க ஒரு ஆளு,அவங்க ஒரு ஆளுனு கொண்டு போங்க.கண்டிப்பா குறிப்பிட்ட நாள்ல மிகப்பெரிய மக்கள் ஆதரவு இருக்கும்.தமிழனை போராட்டத்து தயார் படுத்த முடியலைனா?? வேறு எந்த இனத்தையும் இணைக்க முடியாது.தமிழன் தமிழனாக வாழ கலையும்,கலாச்சாரமும் கொண்ட மஞ்சுவிரட்டு அவசியம்.

No comments:

Post a Comment